திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை : டி.என்.பி.எஸ்.சி

திருத்தப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை, அறிவிக்கை வெளியிடும் தேதி மற்றும் தேர்வுத் தேதிகள் ஆகியவை கொண்ட அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

தேர்வர்கள் தங்கள் தயாரிப்பை மேலும் தரப்படுத்திக் கொள்வதற்கான நேரமாகும்.

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் படித்துக் கொள்வது நல்லது.


https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/ARP_2023_ENG_UPDATED.pdf


ஏதாவது சந்தேகம் இருந்தால் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் - 9442060775

No comments:

Post a Comment